கிச்சான்
Tuesday, 13 September 2011
அந்த வார்த்தை ......
அவனும் நானும்
படித்தோம்
ஊர் சுற்றினோம்
சண்டை போட்டோம்
சாப்பிட்டோம்
தூங்கினோம்
நெருங்கிய
நண்பர்களானோம்
அப்போதெல்லாம்
உணராத ...
ஒரு
வித
நெருக்கத்தை
நானும் உன் ஜாதி தாண்டா
என்று
சொன்ன போது
உணர்ந்தேன் .
Home
Subscribe to:
Posts (Atom)